Sunday, March 22, 2026
HomeUncategorizedநாடு முழுவதும் 1472 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், 

ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1472 ஐஏஎஸ் பணியிடங்களும், 864 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளன. 

சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐஏஎஸ் அதிகாரிகள், 200 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் சேர்க்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments