Friday, February 6, 2026
HomeUncategorized14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ்..!

14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ்..!

தாய்லாந்து நாட்டில் நூடுல்ஸ் பிரதான உணவாக உள்ளது. அங்கு கடந்த 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், அதன் தயாரிப்பு செலவு அதிகரித்து விலையை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

நூடுல்ஸ் விலையை உயர்த்த வேண்டி அரசுக்கு நூடுல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு நூடுல்ஸ் விலை விரைவில் உயர உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments