Sunday, March 22, 2026
HomeUncategorizedஜெயலலிதா மரணம் தொடர்பாக ! விசாரணை நடத்தி ஆறுமுகசாமி அறிக்கை மீது தமிழக அமைச்சரவையில் முக்கிய...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ! விசாரணை நடத்தி ஆறுமுகசாமி அறிக்கை மீது தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவு.

சசிகலா, மருத்துவர்  சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்முகன ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை.

கடந்த சனிக்கிழமை 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசமி சமர்ப்பித்த நிலையில் – சட்ட வல்லுனர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments