Sunday, March 22, 2026
HomeUncategorizedஇனி வாட்ஸ் அப் மூலமே மளிகைப் பொருட்களை வாங்கி கொள்ளலாம்

இனி வாட்ஸ் அப் மூலமே மளிகைப் பொருட்களை வாங்கி கொள்ளலாம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், மெட்டா நிறுவனமும் இணைந்து ஜியோ மார்ட் சேவையை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சேவை மூலம் இனி வாட்ஸ் அப்பில் 7977079770 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்து மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். உலகில் முதல் முறையாக இவ்வாறான end to end ஷாப்பிங் சேவையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments