Thursday, February 5, 2026
HomeUncategorizedமதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.3000க்கு விற்பனை..!

மதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.3000க்கு விற்பனை..!

மதுரை: மதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர் முகூர்த்த தினம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்வு உயர்ந்துள்ளது. 

மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000 க்கு விற்பனை, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ. 750 பிச்சிப்பூ, ரூ.1000 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.250, செண்டுமல்லி ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments