Tuesday, March 24, 2026
HomeUncategorizedஆவின் பொருட்கள் விரைவில் கெடாமல் இருக்க புதிய பேக்கிங் டெக்னாலஜி

ஆவின் பொருட்கள் விரைவில் கெடாமல் இருக்க புதிய பேக்கிங் டெக்னாலஜி

ஆவின் இந்த ஆண்டு பல புதிய உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தியது. ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் வருவதால், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்புகளுக்கான மொத்த ஆர்டர்களை ஆவின் பெறத் தொடங்கியது.

இனிப்புகள் விரைவில் கெடாமல் இருக்க, மாடிஃபைடு அட்மாஸ்பெரிக் பேக்கேஜிங் எனும் இயந்திரம் மூலம் ஆவின் பேக் செய்கிறது. 7 நாட்கள் என இருந்த ஆயுட்காலம் 15 நாட்களாக அதிகரிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments