தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
விடுமுறை தேதி
1 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
15 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
16 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
17 ஜனவரி செவ்வாய்க்கிழமை உழவர் திருநாள்.
26 ஜனவரி வியாழக்கிழமை குடியரசு தினம்
02 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம்
22 மார்ச் புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு
1 ஏப்ரல் சனிக்கிழமை வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
4 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை மகாவீரர் ஜெயந்தி
7 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் வெள்ளிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு
22 ஏப்ரல் சனிக்கிழமை ரம்ஜான்
1 மே திங்கட்கிழமை மே தினம்
29 ஜூன் வியாழக்கிழமை பக்ரீத்
29 ஜூலை சனிக்கிழமை மொகரம் பண்டிகை
15 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம்
6 செப்டம்பர் புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
17 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி
28 செப்டம்பர் வியாழக்கிழமை மீலாதுன் நபி
2 அக்டோபர் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி
23 அக்டோபர் திங்கட்கிழமை ஆயுத பூஜை
24 அக்டோபர் செவ்வாய்க்கிழமை விஜயதசமி
12 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி
25 டிசம்பர் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ்

