தேசியகவி சுப்ரமணிய பாரதியாரை யுகத்தினை புரட்டிய கவிஞனாக அறிவோம். ஆனால், அவர் பல்வேறு துறைகளிலும் வியக்கத்தக்க ஞானத்தினை கொண்டிருந்தார் என்பதனை அவரது கட்டுரைகளை கூர்ந்து அறிந்தால் புரியும். அவர் எவ்வளவு பெரிய தேர்ந்த இசை ரசிகர் மற்றும் விமர்சிப்பாளர் என்பதற்கு அவரது ”கலைகள் – ஸங்கீத விஷயம்” என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையே சான்று. பாரதி எழுதிய அந்த கட்டுரை அவரது வரிகள் மாறாமல் அப்படியே இதோ:

