Friday, March 13, 2026
HomeUncategorizedசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும்.

சென்னை உயர் நீதிமன்ற பொதுக்குழு வழக்கின் மீதான தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

11. 7 .2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்றது என்றும், அதன் மீது எந்த விதமான உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments