திருமலையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமலையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது
RELATED ARTICLES

