சென்னை புறநகர் மின்சார ரயில்களில், சோதனை அடிப்படையில் 2-3 ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முடிவு.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை.
6 மாதங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டம் என தகவல்.