Sunday, March 15, 2026
HomeUncategorizedஅமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி. 100 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிராகரிப்பு.

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளதால், ஜாமீன் நிராகரிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments