Tuesday, March 17, 2026
HomeUncategorizedவெள்ளி வென்றார் மாரியப்பன் தங்கவேலு

வெள்ளி வென்றார் மாரியப்பன் தங்கவேலு

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்று அசத்தல்

தங்கம் வென்று இந்திய வீரர் சைலேஷ் குமார் சாதனை  

வெண்கலம் வென்று அசத்திய ராம் சிங் பதியார்

உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் வென்று இந்தியா அசத்தல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments