Tuesday, March 17, 2026
HomeUncategorizedமுக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2530 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 547 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 454 மில்லியன் கன அடியாக உள்ளது!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments