Thursday, February 5, 2026
HomeUncategorizedசென்னை வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு

வண்டலூர் – ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே விபத்து

காது கேளாத 2 சிறுவர்கள் மற்றும் வாய் பேச முடியாத ஒரு சிறுவன் என 3 பேரும் உடல் சிதறி உயிரிழப்பு.

ரயில் வருவதை கேட்க முடியாததால் நிகழ்ந்த துயரம். விடுமுறைக்காக கர்நாடகாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த போது சோகம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments