வண்டலூர் – ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே விபத்து
காது கேளாத 2 சிறுவர்கள் மற்றும் வாய் பேச முடியாத ஒரு சிறுவன் என 3 பேரும் உடல் சிதறி உயிரிழப்பு.
ரயில் வருவதை கேட்க முடியாததால் நிகழ்ந்த துயரம். விடுமுறைக்காக கர்நாடகாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த போது சோகம்
