Tuesday, March 10, 2026
HomeUncategorizedபவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் கிரிவலம் :

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னைக்கு புறப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments