Thursday, March 12, 2026
HomeUncategorizedசச்சினின் சாதனையை சமன் செய்தார் கோலி.

சச்சினின் சாதனையை சமன் செய்தார் கோலி.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 119 பந்துகளில் கோலி சதம்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை (49 சதம்) சமன் செய்தார் விராட் கோலி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments