HomeUncategorizedபட்டாசு உரிமம் - வலியுறுத்தல்

பட்டாசு உரிமம் – வலியுறுத்தல்

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இன்னும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் போராட்டத்திற்குத் தூண்ட வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments