Tuesday, March 10, 2026
HomeUncategorizedஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கு: நாளை விசாரணை

ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கு: நாளை விசாரணை

அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஓபிஎஸ் மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டுமென ஓ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை. நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments