HomeUncategorizedசர்க்கரை நோயால் இறப்பு - ஆய்வறிக்கை

சர்க்கரை நோயால் இறப்பு – ஆய்வறிக்கை

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிக்கும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதாகவும்,ஒவ்வொரு பத்து வினாடிக்கும் ஒருவர் சர்க்கரை நோயால் இறப்பெய்துகிறார் என்றும் ஆய்வுகள் சொல்கிறது.

எனவே “உலக நீரிழிவு தினமான”இன்று நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரை…சீரான உணவு பழக்கம்,தொடர் உடற்பயிற்சி,எடை மேலாண்மை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று நீண்டு வாழ்வோம்…- மா.சுப்பிரமணியன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments