Monday, March 16, 2026
HomeUncategorizedதேமுதிக தலைவர் விஜகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - அண்ணாமலை

தேமுதிக தலைவர் விஜகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் – அண்ணாமலை

தேமுதிக தலைவர் விஜகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து ட்விட்டரில் அவர், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments