அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னை அடையாற்றில் தண்ணீர் பெருக்கு அதிகரித்துள்ளது.