Tuesday, March 17, 2026
HomeUncategorizedமதுரை மண்டல ED அதிகாரி கைது குறித்து தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை கடிதம்

மதுரை மண்டல ED அதிகாரி கைது குறித்து தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை கடிதம்

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை புகார்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் – அமலாக்கத்துறை.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தது மதுரை அமலாக்கத்துறை.

உரிய அனுமதியின்றி 35 பேர் காவல்துறை என்று சொல்லிக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

வழக்குக்கு தொடர்பில்லாத மிக ரகசியமான ஆவணங்களை எடுத்ததாகவும் டி.ஜி.பி.யிடம் புகார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments