சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, அரசு அனுப்பிய மசோதாக்களை, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.
மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, புறக்கணிப்பதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தவறானது என அறிவிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

