Saturday, March 21, 2026
HomeUncategorizedபொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு – http://tnstc.in- போக்குவரத்து கழகம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments