Saturday, March 28, 2026
HomeUncategorizedஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார்.

 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதியும் ஆருத்ரா தரிசன விழா 27ஆம் தேதி நடைபெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments