சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் பிராட்வே Don Bosco பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 2200 பேருக்கு புத்தாடை – அரிசி – மளிகைப் பொருட்கள் – கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை போற்றுவோம் என பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம். மேலும், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழகம் என்றும் அவர் சிறப்புரையாற்றினார்.
கிறிஸ்தவன் என்பதில் பெருமை: உதயநிதி
RELATED ARTICLES

