பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது.
பொங்கல் சிறப்பு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது.
டோக்கனில் இடம்பெற்றுள்ள தேதியில் ரேசன் கடைகளுக்கு சென்று பொதுமக்கள் பரிசுத்தொகுப்பு, ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

