நாடாளு மன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் மகளிர் வாக்குகளை குறிவைத்து கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலையும் ரூ10 வரை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.