Saturday, May 16, 2026
HomeUncategorizedதிருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ  உத்தரவு.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு  வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments