Homeசினிமாபைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்!

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்!

“ஒரே காரியத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு உழைத்தால், அற்புதங்களை உருவாக்கத் தொடங்குகிறோம். அப்படி அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒருவராக நீங்கள் ஆகிவிட்டிர்கள். நீங்கள் செய்வதெல்லாம் அற்புதத்தை நோக்கி நகர்கிறது. அப்படி ஒரு பேரற்புதம் தான் BISON “

இவ்வாறு  பைசன் திரைப்படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் சிலம்பரசன்  பாராட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments