நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், நடிகர் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டு சென்றார். அவர் உடன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் T.M.சண்முகம் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் N.k. ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
