Home Uncategorized பிரதமர் மோடியின் தாயார் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் சிகிச்சை பலனிறி இன்று அதிகாலை உயிரிழ்நதார். அவருக்கு வயது 99. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். 

பிறகு அகமதாபாத்தில் உள்ள செக்டர் 30 மயானத்தில் ஹீராபென் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் அவரது சகோதரர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். தொடர்ந்து மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி  ட்விட்டரில் பதிவில்

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்ததாக பிரமதர் மோடி பதிவிட்டுள்ளார்.

Exit mobile version