Tuesday, June 23, 2026
HomeUncategorizedவிபத்தில் சிக்கிய அஜித் குமார் கார்!

விபத்தில் சிக்கிய அஜித் குமார் கார்!

இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார்.

வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது. கார் மீது மோதாமல் இருக்க எவ்வளவோ முயன்றபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சர்க்யூட்டில் சிதறிக் கிடந்த கார் பாகங்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுடன் இணைந்து அஜித்குமாரும் இணைந்து வேகமாக பாகங்களை அப்புறப்படுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments