Home Uncategorized அகில இந்திய வானொலி கட்டமைப்புகளுக்கு ரூ.2,539 கோடி ஒதுக்கீடு

அகில இந்திய வானொலி கட்டமைப்புகளுக்கு ரூ.2,539 கோடி ஒதுக்கீடு

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி கட்டமைப்புகளுக்கு ரூ.2,539 கோடி ஒதுக்கீடு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (ஜனவரி 4) டில்லியில் நடைபெற்றது.

இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாக்குர் பேசுகையில், “தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றின் ஒலிபரப்பு கட்டமைப்புகளை தரம் உயர்த்தும் ரூ.2 ஆயிரத்து 539 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

Exit mobile version