Home Uncategorized தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும்.

கொரோனா காரணமாக 2020, 2021ம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை தீவுத்திடலில் நேற்று (ஜனவரி 4) இப்பொருட்காட்சி தொடங்கியது.

இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 70 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.

Exit mobile version