அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க 6 மாதம் அவகாசம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இந்து கோயில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி வழக்கு இந்து தர்ம பரிஷத் அமைப்பின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை 6 மாதங்களுக்கு தள்ளிவைப்பு
