Home Uncategorized பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி.

பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி.

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். கடவுள், கோயில்கள் குறித்து மோடி பேசியது தேர்தல் விதிமீறல் என்று கடந்த 15இல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வெறுப்பு பேச்சு காரணமாக மோடி போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கக்கோரி ஜோன்டேல் என்பவர் மனு செய்திருந்தார்.

Exit mobile version