Home Uncategorized அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் : சென்னை  ஐகோர்ட்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் : சென்னை  ஐகோர்ட்

காதல் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். அது அவர்களின் விருப்பம்

FIR -ல் பெண்ணை களங்கப்படுத்தி அவருடைய ஆண் நண்பருடன் இருந்ததாக குறிப்பிடுவதெல்லாம் சட்ட விரோதமானது 

– நீதிபதிகள்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞரின் கடிதத்தின் பேரில் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றியுள்ளதாகவும், விசாரணை நீதிபதியை அவர் முடிவு செய்வார் என்றும்  ஐகோர்ட் அறிவித்துள்ளது

காவல்துறையும், அரசும் தான் பொறுப்பு 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR வெளியானதற்கும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கும் காவல்துறையும், அரசும் தான் பொறுப்பு 

– சென்னை  ஐகோர்ட் நீதிபதிகள்

Exit mobile version