Home Uncategorized அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்?

அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்?

தினமும் மாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனத்திற்கு அனுமதிக்கவும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு.

மேலும் ஆணி பிரமோற்சவம் 10-நாட்கள், ஆடிப்பூர உற்சவம்- 10 நாட்கள், தீபத் திருவிழா -17 நாட்கள், உத்ராயன புண்ணியக்கால உற்சவம் -13 நாட்கள், பங்குனி உத்திரம் 5 நாட்கள், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் 2 நாட்கள் வீதம் மொத்தம் 24 நாட்கள் மற்றும் பிரதோஷம் நடைபெறும், 24 நாட்கள் மட்டும் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

பிரேக் தரிசனம் அனுமதிப்பது தொடர்பாக பொதுமக்கள் வரும் 30-ம் தேதி வரை எழுத்து மூலம் கருத்து தெரிவிக்கலாம்

கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Exit mobile version