Home Uncategorized ஆனந்த குளியல் போட்டு விளையாடும் ஸ்ரீரங்கம் ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகள்

ஆனந்த குளியல் போட்டு விளையாடும் ஸ்ரீரங்கம் ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில்  கோயிலுக்கு சொந்தமான ‘உடையவர் தோப்பில்’ 56 அடி நீளம், 56 அடி அகலம், 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட  புதிய குளியல் தொட்டி கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. அத்தொட்டியில், குளியல் போட்டு விளையாடும் ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகள்.

இதற்கான காணொளி இங்கே பார்க்க….

Exit mobile version