Home Uncategorized நியாய விலை கடைகளுக்கு நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை

நியாய விலை கடைகளுக்கு நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ம் தேதியிலிருந்து நவம்பர் 3ம் தேதி வரை கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நியாய விலை கடைகளுக்கு நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு.

Exit mobile version