Wednesday, May 13, 2026
HomeUncategorizedஅரசுப் பேருந்தில் முன்பதிவு: குலுக்கலில் பைக், டிவி, ஃபிரிட்ஜ் பரிசு

அரசுப் பேருந்தில் முன்பதிவு: குலுக்கலில் பைக், டிவி, ஃபிரிட்ஜ் பரிசு

அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு குலுக்கல்.

முதல் பரிசாக இருசக்கர வாகனம், 2ஆவது பரிசாக எல்இடி ஸ்மார்ட் டிவி, 3ஆவது பரிசாக ஃபிரிட்ஜ் வழங்கப்பட உள்ளது.

நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரையிலான அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளுக்கும் குலுக்கல் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments