Sunday, May 10, 2026
HomeUncategorizedஅதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது: சசிகலா

அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது: சசிகலா

அதிமுகவில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உள்ளது. 

இந்நிலையில், புதுக்கோட்டையில் ஒரு திருமண விழாவில் பேசிய சசிகலா, அதிமுகவில் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது. 

பணம், அதிகாரத்தை வைத்து அடிப்பிடித்து அடையும் எந்த பதவியும் நிலைக்காது என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments