Thursday, April 16, 2026
HomeUncategorizedஅயோத்தியின் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா

அயோத்தியின் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா

அயோத்தியின் இன்று ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு 11,000 ‘சிசிடிவி’ கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எஸ்பிஜி, என்எஸ்ஜி , தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் உட்பட மொத்தம் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments