Wednesday, June 24, 2026
Homeசெய்திகள்வெற்றிப்பாதையில் BJP.. எதிர்காலத்தில் வரப்போகும் சவால்கள் என்னென்ன?

வெற்றிப்பாதையில் BJP.. எதிர்காலத்தில் வரப்போகும் சவால்கள் என்னென்ன?

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் (NDA) 22 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது.

1) அருணாச்சல் பிரதேஷ்
2) அசாம்
3) பிகார்
4) சத்தீஸ்கர்
5) கோவா
6) குஜராத்
7) ஹரியானா
8 ) மத்திய பிரதேசம்
9) மஹாராஷ்டிரா
10) மணிப்பூர்
11) ஒரிஷா
12) ராஜஸ்தான்
13) திரிபுரா
14) உத்தரகாண்ட்
15) உத்திர பிரதேசம்
16) மேற்கு வங்காளம்
17) டெல்லி

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி (NDA) நடைபெறும் மாநிலங்கள்.

18) ஆந்திர பிரதேசம்
19) மேகாலயா
20) நாகலாந்து
21) பாண்டிசேரி
22) சிக்கிம்

பாரதிய ஜனதா கட்சி எதிர்கட்சியாக இருக்கும் மாநிலங்கள்.

1) ஹிமாச்சல் பிரதேசம் – 28/68
2) ஜார்க்கண்ட் – 24/81
3) கர்நாடகா – 82/224
4) ஜம்மு காஷ்மீர் – 29/95

பாரதிய ஜனதா கட்சிக்கு கடினமாக இருக்கும் மாநிலங்கள்.

1) தமிழ்நாடு – 1/234
2) கேரளம் – 3/140

வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான மாநிலங்கள்

1) பஞ்சாப்- 2/117
2) தெலுங்கானா- 8/119
3) மிசோரம் – 2/40

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments