Home Uncategorized சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்து – 8 பேர் பலி

சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்து – 8 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் படங்காஸ் மாகாணம் நசுகுபு நகரில் குப்பை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதியது. 

அதனையடுத்து தறிகெட்டு ஓடிய லாரி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காரின் மீது மோதி நின்றது. 

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Exit mobile version