Home Uncategorized ‘சார்பட்டா’ உலகத்தை நேரில் பார்த்திருக்கிறேன்: படக்குழுவினரிடம் நெகிழ்ந்த கமல்

‘சார்பட்டா’ உலகத்தை நேரில் பார்த்திருக்கிறேன்: படக்குழுவினரிடம் நெகிழ்ந்த கமல்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை விமர்சகர்கள் பாராட்டினார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

பல்வேறு திரையுலக பிரபலங்களும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தற்போது, கமலும் ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினரை தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார்.

Exit mobile version