Home Uncategorized பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு

பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் – உயர்கல்வித்துறை.

அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் வரும் 9ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வர உத்தரவு.

அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் வருகை தர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு.

Exit mobile version